பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 3 | ‘ஒரு வழியாக தனது மகனின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ்’
Bigg Boss 5 Tamil Day 82 Promo 3 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஓரு வழியாக தன் மகனின் ஆசையை ஒரு அப்பாவாக பிக்பாஸ் களத்தின் நின்று நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறார் சஞ்சீவ். துணிந்து கேட்பதிலும் சரி, நிமிர்ந்து நிற்பதிலும் சரி சஞ்சீவ் தனது பங்கை இன்று வரை பிக்பாஸ்சில் சரியான முறையிலேயே காண்பித்து வருகிறார். இன்னும் என்ன என்ன சுவாரஸ்யங்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ சஞ்சீவ் தனது பலத்தின் மூலம் பிக்பாஸ் இல்லத்திற்குள் நீடித்தாலும், ராஜு இறங்கி விட்டுக் கொடுத்த அந்த தருணம் ராஜூவுக்கே உரித்தான அந்த இரக்க குணத்தை வெளிக்கொணர்ந்தது “