பிக்பாஸ் 5 தமிழ் | Day 83 | Promo 1 | ’உள்ளத உள்ளபடி சொல்லனும்னா உள்ள தான் கூப்பிடனும்’

Bigg Boss 5 Tamil Day 83 Promo 1 Is Out

Bigg Boss 5 Tamil Day 83 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து மூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வார இறுதி எபிசோடு என்றாலே வாத்தியார் கமல்ஹாசன் தான் அதிகம் இடம் பெறுவார். இன்று யாரையோ அழைத்து கன்பசன் ரூமில் வைத்து குழப்பி விட போகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. ஆனால் அது யார் என்று தான் தெரியவில்லை. உள்ளத உள்ளபடி சொல்லனும்னா உள்ள தான் கூப்பிடனும். இதுவே புரோமோ 1.

“ யாவரும் இந்த சீசனில் தனித்துவத்தோடு விளையாடுவதால், யாரோ ஒருவரின் குறையை மட்டும் பெரிதாக அடையாளப் படுத்த முடியவில்லை. குறைகளை விட நிறைகளே இந்த சீசனில் அதிகம் “

About Author