பிக்பாஸ் 5 தமிழ் | Day 84 | Promo 1 | ’டபுள் எவிக்சன், எதிர்பாராததை எதிர் பாருங்கள்’

Bigg Boss 5 Tamil Day 84 Promo 1 Is Out

Bigg Boss 5 Tamil Day 84 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ்சின் தீம் ஆன ’எதிர் பாராததை எதிர் பாருங்கள்’ என்ற கருத்தைப் போலவே டபுள் எவிக்சன் என்று அறிவிக்கிறார் வாத்தியார் கமல்ஹாசன். இல்லத்திற்குள் யாருக்கும் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக தெரியாது. யாரும் அதற்கு தயாராகவும் இருக்க மாட்டார்கள். என்ன நடக்க போகிறது என்பதை எபிசோடுகளில் பார்க்கலாம்.

“ ஜோடியாக ஒரு கூட்டணி வெளியேறப்போகிறது என்பது ஏற்கனவே முடிவாகி விட்டது. இன்னும் என்ன என்ன எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author