பிக்பாஸ் 5 தமிழ் | Day 84 | Promo 2 | ‘எவிக்சனுக்கு முன் ஒரு சித்து விளையாட்டு’
Bigg Boss 5 Tamil Day 84 Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
எவிக்சனுக்கு முன் கமல் அவர்கள் போட்டியாளர்களை வைத்து ஒரு சித்து விளையாட்டை மேற்கொள்கிறார். போட்டியாளர்கள் இருவர் இருவராக அமர்ந்து கொண்டு ஒருவர் மற்றொருவருக்கு ஏன் வாக்களிக்க கூடாது, தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற நியாயத்தை பேச வேண்டும். அவ்வளவு தான் அந்த டாஸ்க்.
“ இந்த சீசன் போட்டியாளர்களை பிக்பாஸ் என்ன தான் ட்ரிகர் பண்ணாலும் அவர்கள் ட்ரிகர் ஆவதில்லை, கேம் முடிந்ததும் மறுபடியும் நார்மல் ஆகி விடுகின்றனர். அந்த வகையில் சீசன் 5 பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல சீசனே “