பிக்பாஸ் 5 தமிழ் | Day 85 | Promo 1 | ‘வந்து விட்டது அனைவரும் எதிர் பார்த்த Ticket To Finale டாஸ்க்’
Bigg Boss 5 Tamil Day 85 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வந்து விட்டது அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் டு பினாலே டாஸ்க். அதற்கு முன்னதாக இந்த டாஸ்க்கிற்கு தகுதியில்லாத ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைக்கிறார் பிக்பாஸ். எப்படியும் தகுதியில்லாத நபரை தேர்ந்தெடுக்கும் போதே ஒரு கலவரம் வரும் அதை தான் எதிர் பார்க்கிறார் போல பிக்பாஸ்.
“ டாஸ்க் என்று வந்து விட்டாலே அமீர், நிரூப்பின் கைகள் தான் எப்படியும் ஓங்கியே நிற்கிறது. இவர்களை கடந்து அந்த டிக்கெட்டை யாராவது கைப்பற்றி விடுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க இயலும் “