பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிரியங்கா அமீர் குறித்து கூறும் போது, அவர் பாவ்னியின் மீது அன்பு செலுத்துவது போல செலுத்தி, அந்த அன்பின் நிழலில் தன்னையும் இல்லத்திற்குள் தக்க வைத்துக் கொள்கிறார் என்று தனக்கு தோன்றுவதை கூறி அமீரின் பிம்பம் மேல் முட்டை அடிக்கிறார். தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துச் சொல்லி அமீர் பிரியங்கா பிம்பத்தின் மேல் முட்டை அடிக்கிறார்.
“ ஆக மொத்தம் மாற்றி மாற்றி கலர் முட்டைகளை போட்டுடைப்பது மட்டும் இல்லாமல் மனதில் உள்ளதையும் போட்டு உடைக்கின்றனர் “