பிக்பாஸ் 5 தமிழ் | Day 89 | Promo 1 | ‘வந்து விட்டது டிக்கெட் டு பினாலேவின் கடைசி டாஸ்க்’
Bigg Boss 5 Tamil Day 89 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் 5 தமிழின் டிக்கெட் டு பினாலேவின் கடைசி டாஸ்க் இல்லத்திற்குள் அறிவிக்கப்படுகிறது. ஒரு பக்கம் தொங்க விடப்பட்டு இருக்கும் மணல் பொதியத்தை, மறுபக்கம் போட்டியாளர்கள் ஒரு கால்களில் நின்று கொண்டு ஒரு கையால் தாங்கி பிடிக்க வேண்டும். களத்தில் அமீரும் சிபியும், யார் வெல்கிறார்கள் என்பதை எபிசோடில் பார்க்கலாம்.
“ என்ன தான் காமெடி மற்றும் ஹியூமர்களில் இல்லத்திற்குள் கலக்கி வந்தாலும் டாஸ்க்குகளில் ராஜூ இதுவ்ரை பெரிய ஈடுபாடு காட்டியதாய் தெரியவில்லை. டாஸ்க் என்றாலே வருண், சிபி, நிரூப், அமீர் என்று இவர்கள் நால்வரை தவிர யாரும் பெரிதாய் தங்கள் பலத்தை காட்டிக் கொள்வதில்லை “
About Author
Auto Amazon Links: No products found.