பிக்பாஸ் 5 தமிழ் | Day 89 | Promo 2 | ‘இந்த பிக்பாஸ் மூலம் நான் கற்றுக் கொண்டது இது தான்’
Bigg Boss 5 Tamil Day 89 Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
டாஸ்க் எல்லாம் முடிந்ததும் இந்த பிக்பாஸ்சின் அனுபவங்கள் மற்றும் இந்த பிக்பாஸ் கற்றுக் கொடுத்தவை என்ன என்ன என்ற கேள்விகள் இல்லத்தார்கள் முன் வைக்கப்படும் போல, முதலாவதாக பிரியங்கா பிளாஸ்மா முன் நின்று தன்னுடைய கருத்துக்களை முன் வைக்க ஆரம்பிக்கிறார். இதுவே இரண்டாவது புரோமோ.
“ ஒரு வழியாக பினாலேவிற்கு தகுதி பெறும் டாஸ்க் முடிவடைந்தது. இனி யார் வெற்றியாளர்கள் என்பது மட்டும் தான் பார்க்க வேண்டியது மிச்சம் இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.