பிக்பாஸ் 5 தமிழ் | Day 9 | Promo 1 | Promo 2 | இசைக்கு சோகம் இருக்கு ஆனா, அத அடிக்கடி எடுத்து சொல்லுதோ?

Bigg Boss 5 Tamil Day 9 Promo 1 And Promo 2 Is Out

Bigg Boss 5 Tamil Day 9 Promo 1 And Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஒன்பதாம் நாளிற்கு உரிய புரோமோ 1 மற்றும் புரோமோ 2 இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வழக்கம் போல சினிமா பையன் அபிஷேக் தனது ரிவ்யூவை தொடங்க ஆரம்பித்து விட்டார். ‘இசைக்கு சோகம் இருக்கு ஆனா அத எடுக்கடி எடுத்து சொல்லுதோ’ன்னு ஒரு கேள்விய அபிஷேக் முன் எடுத்து வைக்கிறாரு. அவ்ளோ தான் புரோமோ 1, புரோமோ 2 ல பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஏதோ ‘குரூப் குரூப்பாங்கிற’ மாறி கன்வர்சேசன் ஓடுது.

” ஹைலைட்ஸ்: குரூப் குரூப்பான்னு இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க, முன்னால விட்டு பின்னால பேசுற மாறி லிவிங் ரூம்ல இருக்கிறவங்கள பத்தி, கார்டன் வச்சி பேசவும் ஆரம்பிச்சிட்டாங்க, ஆக மொத்தம் ’அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓ ஓ பிக்பாஸ்’ அவ்வளவு தன் “

பிக்பாஸ் 5 தமிழ் | புரோமோ 1 :

பிக்பாஸ் 5 தமிழ் | புரோமோ 2:

About Author