பிக்பாஸ் 5 தமிழ் | Day 92 | Promo 1 | ‘தப்பு செஞ்சவன விட தப்பு பண்ண தூண்டினவன் தான் கெட்டவன்’
Bigg Boss 5 Tamil Day 92 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் இல்லத்தின் நாமினேசன் ஆரம்பம் ஆகி இருக்கிறது. அமீர் ஏற்கனவே பினாலே டிக்கெட்டை கையிருப்பு வைத்து இருப்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய இயலாது என்பதால் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி எல்லோரையும் நாமினேட் செய்து கொள்கின்றனர். இதுவே முதலாவது புரோமோ.
“ ஆக மொத்தம் அனைவரும் நாமினேட் ஆகி விட்டனர். இந்த சீசனில் தான் கடைசிவரை வெற்றியாளர் யார் என்பதை கணிக்க முடியாத நிலையில் இருக்கிறது “