பிக்பாஸ் 5 தமிழ் | Day 92 | Promo 2 | ’என்ன கேட்க உனக்கு உரிமை கிடையாது’
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பிக்பாஸ் இல்லத்தில் அன்பு ஆறாய் வழிந்தோடும். திங்கள் கிழமை வந்து விட்டால் போதும் சண்டை சூடு புடிக்க ஆரம்பித்து விடும். அந்தா வகையில் இன்றைய சண்டை அமீருக்கும், தாமரைக்கும் இடையிலானது. என்ன சண்டை என்பதை எபிசோடில் பார்த்துக் கொள்ளலாம். இதுவே புரோமோ 2.
“ தாமரையின் சத்தம் ப்ரீஸ் டாஸ்க்கை தவிர்த்து, மீதி எல்லா நாட்களிலும் பட்டாசாய் இல்லத்தில் வெடித்துக் கொண்டு தான் இருக்கிறது “