பிக்பாஸ் 5 தமிழ் | Day 93 | Promo 1 | ‘என்னா கொடுமை பண்ணுறாய்ங்க யப்பா’
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று மூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஓரு வழியாக பிக்பாஸ் இல்லத்தில் சண்டை எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது போல. ஒரு சாதாராண குடும்பத்தில் நடக்கும் புலம்பல்களைப் போல அனைவரும் புலம்ப ஆரம்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக தாமரை அவன் இந்த வேலைய செய்ய மாட்டுறான் பாத்திரம் கழுவ மாட்றான் என்று புலம்பி தீர்க்கிறார்.
“ நாமினேசன், சண்டைகள் எதுவும் இல்லாமல் பிக்பாஸ்சை கண்டு களிக்கவும் நன்றாக தான் இருக்கிறது. இருக்கும் ஒரு வாரத்திலாவது இது தொடருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “