பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 1 | ‘பதினைஞ்சு லட்சம் வச்சாங்கன்னா நான் எடுத்துடுவேன்’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நிரூப் ஒரு பக்கம் ’நான் எடுத்துடுவேன், நான் எடுத்துடுவேன்’ என்று கூறி கூறி ஒரு வித பதட்டத்தை ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் விதைக்கிறார். முக்கியமாக தாமரை மற்றும் பாவ்னி இரண்டில் ஒருவரை இல்லத்தில் இருந்து கிளப்பி விட்டு விடுவார் என்று தான் நினைக்கிறேன். இதுவே இன்றைய முதலாவது புரோமோ.
“ அடுத்தவங்கள பிரெயின் வாஷ் செய்வது, நம்ப வைத்து காலை வாருவது போன்ற செயல்களை தெளிவாக செய்கிறார் நிரூப் “
About Author
Auto Amazon Links: No products found.