பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 3 | ‘சர்க்கரை, உப்பு, வெங்காயம் இதுகள் இல்லாமல் தான் சமைக்கனும்’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 3 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
எந்த டாஸ்க் எடுத்தாலும் சண்டை என்றால், லக்சுவரி பட்ஜெட் டாஸ்க்கிலும் சண்டையை ஆரம்பித்து விட்டனர் இல்லத்தார்கள். ’தில் இருந்தால் ஹெலோ சொல்லு’ என்ற லக்சுவரி டாஸ்க்கை அறிமுகப்படுத்தி ‘சர்க்கரை, உப்பு, வெங்காயம் இல்லாமல் தான் சமைக்கனும்’ என்ற உத்தரவை பிறப்பிக்கிறார் பிக்பாஸ்.
“ ஒரு வாரம் தான் இருக்கிறது, அதற்குள் என்ன சண்டையை கிளப்பலாம் என்னும் நோக்கில் டாஸ்க்கை ரெடி செய்கிறார் போல பிக்பாஸ் “