பிக்பாஸ் 5 தமிழ் | Day 96 | Promo 2 | ‘நீ வெளில வேற மாறி இங்க வேற மாறின்னு நடிக்கிறியா’

Bigg Boss 5 Tamil Day 96 Promo 2 Is Out

Bigg Boss 5 Tamil Day 96 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ஏதாவது ஒரு டாஸ்க்கை அறிமுகப்படுத்தினாலே அந்த டாஸ்க் அறிமுகமான அடுத்த நிமிடம் இல்லத்திற்குள் சண்டை வெடிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொருவரும் தங்களது வெளிப்படையான முகத்தை காட்டும் போது கிட்ட தட்ட ஒரு பிரெளயமே வெடிக்கிறது. முக்கியமாக நிரூப்-பிரியங்காவின் சண்டைகளில் அனல் பறக்கிறது.

“ ஒரு வழியாக பிக்பாஸ் முடியப்போகிறது, ஆனால் இன்னமும் ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் தான் இன்னமும் பிக்பாஸ் இல்லத்திற்குள் ஒலிக்கவில்லை “

About Author