பிக்பாஸ் 5 தமிழ் | Day 96 | Promo 3 | ‘தியாகம் தான் உன்னை உயர்த்தும் கோபால்’

Bigg Boss 5 Tamil Day 96 Promo 3 Is Out

Bigg Boss 5 Tamil Day 96 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நேரடியாக இறுதி போட்டிக்கு யாரையும் இல்லத்தார்கள் தெரிவு செய்யாததால், இல்லத்தை விட்டு வெளியேற ஒருவரை தெரிவு செய்ய சொல்லி பிக்பாஸ் அறிக்கை விடுக்கிறார். ராஜுவும் பிரியங்காவும் இணைந்து அவர்களின் சிரிப்பு மூட்டும் வேலையை ஆரம்பிக்கின்றனர். நிச்சயம் அதுவும் பிராங் ஆக தான் இருக்கும்.

“ தியாகம் தான் உன்னை உயர்த்தும் கோபால் என்று மாற்றி பிராங் செய்கிறார்கள். அது பிராங் ஆக தான் இருக்குமா என்பது தெரியவில்லை. எதிர்பாராததை எதிர் பாருங்கள் அது தானே பிக்பாஸ் “

About Author