பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 1 | ‘இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த பைனலிஸ்ட்’

Bigg Boss 5 Tamil Day 98 Promo 1 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த பைனலிஸ்ட்டை அறிவிக்கிறார் வாத்தியார் கமல்ஹாசன். அது வேறு யாரும் இல்லை. நாம் அனைவரும் அறிந்தவரே. பிரியங்கா தான் அதில் எந்த வித சஸ்பென்சும் இல்லை. மீதி இருக்கும் பாவ்னி, தாமரையில் இந்த வாரம் வெளியேறப் போகிறவர் யார் என்பதை பொறுத்து இருந்து காணலாம்.
“ இறுதிக் கட்டத்தை ஒரு வழியாக நெருங்கி விட்டோம். இந்த பிக்பாஸ்சின் வின்னர் யார் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் அறிந்து விடலாம் “