பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 2 | ‘உன்ன மாறிலாம் ஒரு ப்ரெண்ட் கிடைக்கனும்னு லைப்ல நெறய ஏங்கி இருக்கேன்’

Bigg Boss 5 Tamil Day 98 Promo 2 Is Out

Bigg Boss 5 Tamil Day 98 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இல்லத்தார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு நன்றி, சாரி சொல்ல வேண்டுமெனில் சொல்லிக் கொள்ளலாம். அந்த வகையில் நிரூப்பின் சாரி கொஞ்சம் எமோசனலாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். விளையாட்டுக்காக என்ன செய்து இருந்தாலும் என் அன்பு பொய்யில்லை என்பதை நிரூபிக்கிறார்.

“ சண்டைகள் என்ன தான் நொருங்கினாலும், ஒரு பக்கம் சமாதனப்புறாக்களும் பறக்கவிட்டு அவர்களும் எமோசனல் ஆகி நம்மையும் எமோசனல் ஆக்குவதில் இந்த சீசன் பெயர் போனது “

About Author