பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 1 | ’கோல்டன் மைக் மூலம் மக்களிடம் கடைசியாக பேசும் இல்லத்தார்கள்’

Bigg Boss 5 Tamil Day 99 Promo 1 Is Out

Bigg Boss 5 Tamil Day 99 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் 5 தமிழ் சீசன் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்றைய தினத்தில் தாமரை இல்லத்தை விட்டு வெளியேறிய நிலையில் மீதி இருக்கும் போட்டியாளர்களுக்கு கோல்டன் மைக் மூலம் மக்களிடம் கடைசியாக ஒரு முறை பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மீதியை எபிசோடுகளில் பார்க்கலாம். இதுவே முதல் புரோமோ.

“ கிட்ட தட்ட நூறு நாட்களுக்கு கன்டன்டுகளை அள்ளிக் கொடுத்த ஒரு சீசன் தன்னிறைவுடன் நிறைவு பெற இருக்கிறது. வெகு விரைவில் வெற்றியாளரை கணிக்கும் நேரமும் கூடி விட்டது “

About Author