பிக்பாஸ் பிரபலம் பாவ்னி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி!

Bigg Boss Fame Pavni Reddy Tested Corona Positive

Bigg Boss Fame Pavni Reddy Tested Corona Positive

பிக்பாஸ் பிரபலம் பாவ்னி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

பிக்பாஸ் இறுதிப் போட்டி நடந்து முடிந்து ஒரிரு நாட்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகி சீசன் 5-யில் மூன்றாவது இடத்தையும் பிடித்த பாவ்னி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் அவரது வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

“ இன்று கொரோனா தொற்று தேசத்தில் மூன்று லட்சத்தை கடந்து இருக்கிறது. வெகு விரைவில் தினசரி பாதிப்பு 10 லட்சத்தை தொடும் என்று மருத்துவ வல்லுநர்கள் கணித்து இருக்கின்றனர் “

About Author