Bigg Boss 6 Tamil | ‘எனக்கு என் குழந்தை தான் முக்கியம் என்று கண்ணீர் மல்க வெளியேறிய ஜி பி முத்து’
பிக்பாஸ் ஹவுஸ்சில் இருந்து ஜி பி முத்து அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 6 தமிழில் கலந்து கொண்டு வீட்டிலும் கலக்கி கொண்டு இருந்த ஜி பி முத்து அவர்கள், தனது குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தாமாக முன் வந்து வெளியேறி இருக்கிறார். ‘பணம் காசெல்லாம் விட என் குழந்தை தான் சார் முக்கியம்’ என்று அவர் கூறிய வரிகளே அவரை வெற்றியாளராக்கி விட்டது.
“ ஒரு சிறந்த போட்டியாளர் என்பதை விட சிறந்த மனிதன் ஒரு சிறந்த அப்பா என்ற பட்டத்தோடு அவர் வெளியேறி இருப்பது மகிழ்வே “