பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் வினுஷா தேவி, தற்போது பிக்பாஸ் 7 தமிழில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரைப் பற்றிய சுவாரஸ்சிய தகவல் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
| Full Name | Vinusha Devi |
| Nick Name | Vinusha |
| DOB | 05 December 1998 |
| Gender | Female |
| Place Of Birth | Chennai |
| Current Residence | Chennai |
| Education | Graduation |
| College/University | Frankfinn Institute of Air Hostess Training |
| Marital Status | Unmarried |
| Religion | Hinduism |
| Height | 5.6 Feet |
| Weight | 58 |
| Nationality | Indian |
| Debut Film | N4 – Tamil (2021) |
| Debut Serial | Bharathy Kannamma |
| Awards | Vijay Award – Best Find Of The Year |
| Hobbies | Dancing, Travelling, Reading |
| Eating Habit | Non Vegetarian |
| Profession | Actress And Model |
| Favorite Actor | Actor Vijay |
| Languages Know | Tamil And English |
| Instagram ID | @vinusha_devi |
பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி ஹரிபிரியனின் திடீர் விலகலால் விழி பிதுங்கி போன அந்த தொடரின் குழுவினருக்கு அதே உருவில் வந்து அந்த தொடரை மீண்டும் தாங்கி பிடித்தவர் தான் இந்த வினுஷா தேவி. 2021-யில் வெளியான N4 என்ற தமிழ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இன்னும் தனக்கு ஒரு தனி அடையாளம் வேண்டும் என்பதற்காக பிக்பாஸ்சிலும் வினுஷா கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வினுஷா தேவியின் ஒரு சில சமீபத்திய புகைப்படங்கள்:




” ஏற்கனவே சீரியல் மற்றும் மாடலிங்கில் கலங்கும் வினுஷா தேவி, பிக்பாஸ்சிலும் சென்று தனது முத்திரையை பதிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “