பிக்பாஸ் 6 தமிழ் | ‘வருகிறது அனைவருக்குமான 100 நாள் கன்டன்ட்’

Bigg Boss 6 Tamil Starts Soon

Bigg Boss 6 Tamil Starts Soon

பிக்பாஸ் 6 தமிழுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் 6 தமிழின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு புரோமோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது விஜய் டெலிவிஷன். முதற்கட்டமாக சிநேகா, ஜி பி முத்து, ரம்பா உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்து வருகிறது. யார் வந்தால் என்ன, 100 நாள்களுக்கு அனைவருக்குமான இலவச கண்டண்ட் வருகிறது அவ்வளவு தான்.

“ இந்த முறையும் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க இருக்கிறார். மற்ற பிக்பாஸ்களை காட்டிலும் நாகரீகமான முறையில் நடைபெறுவது தமிழ் பிக்பாஸ் தானாம். அதற்கு கமல்ஹாசன் அவர்கள் பெரும் தூணாக நிற்கிறாராம் “

About Author