Bigg Boss 5 Tamil promoshoot

விஜய் டிவியின் நட்சத்திர ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபரில் ஆரம்பிக்கிறது. அதற்கான ப்ரோமோ ஷூட் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றதாக தகவல்கள் வருகின்றன.

இந்த சீசனிலும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்.

இந்த ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஏழாம் தேதி பிக் பாஸ் இன் ஆரம்பம் லோகோ வெளியீடும் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

About Author