பிக்பாஸ் தமிழ் சீசன் 6 -யின் வின்னர் ஆகிறார் அசீம்!
Bigg Boss Tamil 6 Winner Is Azeem Idamporul
பிக்பாஸ் தமிழ் சீசன் 6-யின் வின்னராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் முகம்மது அசீம்.
எந்த வித நடிப்பும் இல்லாமல் தன்னை அப்படியே காட்டிக் கொள்பவர்களே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை மேடையை அடைய முடியும். அந்த வகையில் தங்களை தங்களாக காட்டிக் கொண்ட விக்ரமன், ஷிவின், அசீம் அவர்களுள் எதோ ஒரு விதத்தில் பெஸ்ட்டாக தெரிந்த அசீம் மக்களால் வின்னராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
“ ஷிவின் மூன்றாவது இடத்தையும், விக்ரமன் இரண்டாவது இடத்தையும் பிடித்து இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்து இருக்கிறது “