Bigg Boss Tamil 7 | Day 1 | யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள், இறுதிப்பட்டியல் என்ன?
Bigg Boss Tamil 7 Day 1 Who Nominated Who Idamporul
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் முதல் நாள் நிகழ்வே அதகளமான இரண்டாம் வீடு ட்விஸ்ட், மற்றும் நாமினேசனுடன் துவங்கி இருக்கிறது.
பிக்பாஸ் பொறுத்தமட்டில் வீக் எண்ட் எபிசோடு முடிந்த மறுநாள் நாமினேசன் பிராசஸ் ஆரம்பித்து விடும். அந்த வகையில் இந்த சீசனின் முதல் நாமினேசன் பிராசஸ்சில் யார் யார் யாரை நாமினேட் செய்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
Contestant | Nomination |
Poornima | Aishu, Ananya |
Cool Suresh | Bava Chella Durai, Aishu |
Pradeep | Vinusha, Ananya |
Mani | Bava Chelladurai, Ananya |
Akshaya | Raveena Daha, Aishu |
Saravanan | Nixen, Ananya |
Jovika | Aishu, Raveena Daha |
Vishnu | Bava Chelladurai, Aishu |
Maya | Raveena Daha, Nixen |
Yugendran | Raveena Daha, Ananya |
Vichithra | Ananya, Aishu |
Vijay (Captain) | Bava Chelladurai, Ananya |
Raveena Daha | Jovika, Yugendran |
Nixen | Pradeep, Jovika |
Vinusha | Yugendran, Maya |
Bava Chelladurai | Cool Suresh, Pradeep |
Ananya | Jovika, Yugendran |
Aishu | Jovika, Pradeep |
கேப்டன் விஜய் வர்மாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது, பூர்ணிமா, அக்ஷயா, மணி, சரவணன், விஷ்ணு, விசித்ரா ஆகிய போட்டியாளர்களை யாரும் நாமினேட் செய்யவில்லை. இறுதியாக 7 போட்டியாளர்கள் இறுதி நாமினேசனுக்குள் சென்று இருக்கின்றனர்.
இறுதி நாமினேசன் பட்டியல்: பாவா செல்லதுரை, ரவீனா தாஹா, பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ஐஸ்ஷு
” இந்த எழுவருள் யார் எலிமினேட் செய்யப்பட இருக்கிறார். யார் யார் காப்பாற்றப்பட இருக்கிறார்கள் என்பதை வார இறுதியில் பார்க்கலாம் “