Bigg Boss Tamil 7 | Day 15 | ‘யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள், இறுதிப்பட்டியல் என்ன?’
Bigg Boss Tamil 7 Day 15 Who Nominated Who Idamporul
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் இந்த வாரத்திற்கான நாமினேசன் பிராசஸ் முடிந்து இருக்கிறது. இங்கு யார் யார் யாரை நாமினேட் செய்து இருக்கிறார்கள், இறுதிப்பட்டியல் என்ன என்பதை பார்க்கலாம்.
வழக்கமான ரூல் தான், பிக்பாஸ் ஹவுஸ்சில் இருப்பவர்கள், ஸ்மால் பாஸ் ஹவுஸ்சில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும், ஸ்மால் பாஸ் ஹவுஸ்சில் இருப்பவர்கள் பிக்பாஸ் ஹவுஸ்சில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும். கேப்டனை யாரும் நாமினேட் செய்ய முடியாது.
பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்கள்: விஜய், ஐஸ்ஷூ, ரவீனா, விசித்ரா, நிக்ஸன், யுகேந்திரன் (கேப்டன்), அக்ஷயா, கூல் சுரேஷ், மணி, ஜோவிகா
ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்கள்: பிரதீப், விக்ரம், விஷ்ணு, மாயா, பூர்ணிமா, வினுஷா
Contestant | Nomination |
Poornima (SBHM) | Mani, Vichithra |
Cool Suresh (BBHM) | Vikram, Pradeep |
Pradeep (SBHM) | Akshaya, Aishu |
Mani (BBHM) | Maya, Poornima |
Akshaya (BBHM) | Vinusha, Vikram |
Vikram (SBHM) | Vijay, Aishu |
Jovika (BBHM) | Vinusha, Vishnu |
Vishnu (SBHM) | Nixen, Akshaya |
Maya (SBHM) | Mani, Vichithra |
Yugendran (Captain) (BBHM) | Maya, Pradeep |
Vichithra (BBHM) | Maya, Vishnu |
Vijay (BBHM) | Vinusha, Vikram |
Raveena Daha (BBHM) | Poornima, Maya |
Nixen (BBHM) | Vinusha, Maya |
Vinusha (SBHM) | Vijay, Nixen |
Aishu (BBHM) | Poornima, Pradeep |
SBHM – Small Boss House Mate, BBHM – Bigg Boss House Mate
அதிகபட்சமாக மாயா 5 ஓட்டுகளும், வினுஷா 4 ஓட்டுகளும், விக்ரம், பூர்ணிமா, பிரதீப் உள்ளிட்டோர் தலா 3 ஓட்டுகளும் வாங்கி இருந்தனர். விஜய், ஐஸ்ஷூ, விசித்ரா, நிக்ஸன், மணி மற்றும் அக்ஷயா தலா 2 ஓட்டுக்களை வாங்கி இருந்தனர்.
நாமினேசனில் இருப்பவர்கள்: மாயா, வினுஷா, விக்ரம், பூர்ணிமா, பிரதீப், விஜய், ஐஸ்ஷூ, விசித்ரா, நிக்ஸன், மணி மற்றும் அக்ஷயா என 11 பேர் இந்த வாரம் நாமினேசனில் இருக்கின்றனர்
நாமினேசன் ப்ஃரீ ஷோனில் இருப்பவர்கள்: ஜோவிகா, ரவீனா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர்களை யாரும் நாமினேட் செய்யவில்லை. விஷ்ணு ஒரே ஒரு நாமினேசன் மட்டுமே வாங்கி இருந்தார். அதனால் அவர்கள் அனைவரும் நாமினேசன் ப்ரீ ஷோனில் இருக்கிறார்கள், அவர்களுடன் கேப்டன் யுகேந்திரனும்!
” இந்த 11 பேருள் யார் யார் காப்பாற்றப்பட இருக்கிறார்கள், யார் எலிமினேட் செய்யப்பட இருக்கிறார்கள். டபுள் எலிமினேசன் ஏதும் இருக்குமா?, ட்விஸ்ட் ஏதும் இருக்குமா என்பதை எல்லாம் வீக் எண்டில் பார்க்கலாம் “
About Author
Auto Amazon Links: No products found.