Bigg Boss Tamil 7 | Day 2 | ‘விதிகளை மீறியதாக மேலும் 2 போட்டியாளர்களை குட்டி இல்லத்திற்குள் அனுப்பிய பிக்பாஸ்’
Bigg Boss Tamil 7 Another 2 Contestant Send In To Small Box House Idamporul
விதிகளை மீறியதாக கருதி மேலும் இரண்டு போட்டியாளர்களை குட்டி இல்லத்திற்குள் அனுப்பி இருக்கிறார் பிக்பாஸ்.
பிக்பாஸ்சின் பெரிய இல்லத்திற்குள் இருக்கும் அனைவருக்கும், குட்டி இல்லத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் சமைத்து கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி சமையலில் ஈடுபட்டதாக கூறி விசித்திரா மற்றும் யுகேந்திரனை குட்டி இல்லத்திற்குள் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறார் பிக்பாஸ்.
“ இரண்டாம் நாளே இந்த பிக்பாஸ் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. நிச்சயம் இரண்டு வீடு என்பதை வீட்டை இரண்டாக்க தான் என்பதை நிரூபித்து இருக்கிறது புதிய ரூல்கள் “