Bigg Boss Tamil 7 | Day 3 | ’என்னுடைய இயல்பை அந்த கடவுளே நேரில் வந்து சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டேன்’

பிரதீப், பவா செல்லதுரை இருவருடனான ஒரு எமோசனல் உரையாடல் கொஞ்சம் நெஞ்சை தகர்க்கவே செய்கிறது.

பவா மற்ற போட்டியாளர்களை போல எப்போதும் ஆக்டிவாக இருப்பதில்லை. அது வயதின் மூப்பினால் கூட இருக்கலாம். பவா செல்லதுரை நீண்ட நாள் தன்னுடன் இந்த இல்லத்திற்குள் பயணிக்க வேண்டும் என்பதற்காக, பிரதீப் பவாவிடம் ஒரு சில விடயங்களை மாற்றிக்க சொல்லி கேட்கிறார். பவாவோ என் இயல்பை அந்த கடவுளே வந்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என ஒரேடியாக போட்டுடைத்து விடுகிறார்.

“ பொதுவாக எதற்காக பிரதீப், பவாவிடம் இப்படி ஒரு கோரிக்கையை வைத்தார் என்று தெரியவில்லை, எபிசோடுகளின் போது தெரியும் என நினைக்கிறேன் பார்க்கலாம் “

About Author