Bigg Boss Tamil 7 | Day 4 | ‘இந்த டாஸ்க்ல தோத்தா கூட நமக்கு நல்லது தான்’
Bigg Boss Tamil 7 Day 4 If We Lost In This Task Its Also Plus For Me Idamporul
இந்த டாஸ்க்ல தோத்தா கூட நமக்கு நல்லது தான் என பிரதீப் புதிய ஸ்ட்ரேட்டஜி வகுத்தி விளையாடுவது இல்லத்தில் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொண்ணுங்க மேக் அப் இல்லாம இருந்தா அவங்களோட ஒரிஜினல் முகம் வெளில வரும், இதுனால இந்த டாஸ்க்ல நாம தோத்தா கூட நமக்கு அது பெனிஃபிட் தான் என பிரதீப் ஒரு சில போட்டியாளர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு புதிய ஸ்ட்ரேட்டஜி ஒன்றை வகுப்பது இல்லத்தில் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“ ஒரு வேளை இல்லத்திற்குள் இருக்கும் ஆண் போட்டியாளர்கள், பிரதீப்பின் கருத்துக்கு உடன்பட்டால், வெகு விரைவில் இந்த பிக்பாஸ் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள் ஆக கூட மாற வாய்ப்பு இருக்கிறது “