Bigg Boss Tamil 7 | Day 5 | ’தீடீர்னு எனக்கு கோபம் வரும், அப்புறம் மூக்கு உடைஞ்சிரும் வாய் உடைஞ்சிரும்’
Bigg Boss Tamil 7 Day 5 Vijay VS Pradeep Fight Idamporul
பிரதீப் கையில் கொண்டு வந்த ஷீ, ஏதோ விஜய்யின் மேல் பட்டிருக்கும் போல. அதில் காண்டாகி வார்த்தையை விட்டு இருக்கிறார் விஜய்.
ஏன் மேல இப்படி ஷீவ இடிச்சிட்டு போனாரு பிரதீப், திடீர்னு எனக்கு கோபம் வந்திரும். அப்ப மூக்கு உடைஞ்சிரும். வாய் உடைஞ்சிரும். அப்புறம் என்ன பிடிச்சவங்க வேற வெளில இருக்காங்க. இப்படி அப்பட்டமாக விஜய் மிரட்டல் விடுக்கும் அளவிற்கு பிரதீப் என்ன செய்தார் என்று தெரியவில்லை. நிச்சயம் இது ஒரு பெரிய பிரச்சினையாக பேசப்பட வாய்ப்பு இருக்கிறது.
“ ஏற்கனவே முந்தைய பிக்பாஸ்சில் பாலா இப்படி மிரட்டல் விடும்படி பேசியதற்காக வன்மையாக கண்டிக்கப்பட்டார். இந்த மிரட்டலுக்கு என்ன எதிர்வினை வர இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “