Bigg Boss Tamil 7 | Day 50 | ’யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள், முழு தகவல்கள் இதோ!’

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் இந்த வாரத்தில் யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள், யார் யார் வாக்கெடுப்பிற்குள் செல்கிறார்கள் என்ற முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 7 ஐம்பது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த வாரத்திற்கான நாமினேசனில் யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள், யார் யார் வாக்கெடுப்பிற்குள் சென்று இருக்கிறார்கள், எந்த இருவர் டைரக்ட் நாமினேசனுக்குள் சென்று இருக்கிறார்கள் என்ற முழு தகவல்களை இங்கு பார்க்கலாம்.

போட்டியாளர்நாமினேசன்ஸ்
மணிபூர்ணிமா, பிராவோ
ரவீனாவிசித்ரா, ஜோவிகா
அர்ச்சனாபூர்ணிமா, ஜோவிகா
அக்‌ஷயாவிசித்ரா, பிராவோ
தினேஷ்பூர்ணிமா, விசித்ரா
மாயாவிஷ்ணு, பிராவோ
கூல் சுரேஷ்பிராவோ, விக்ரம்
பூர்ணிமாமணி, ரவீனா
விஷ்ணுமாயா, அக்‌ஷயா
விக்ரம்மணி, அர்ச்சனா
ஜோவிகாநிக்ஸன், அர்ச்சனா
பிராவோஅர்ச்சனா, மணி
விசித்ராரவீனா, மணி
நிக்ஸன்விசித்ரா, பூர்ணிமா


வாக்கெடுப்பிற்குள் செல்பவர்கள்: மணி (4), விசித்ரா (4), பூர்ணிமா (3), பிராவோ (3), அர்ச்சனா (3), ரவீனா (2), ஜோவிகா (2) இது போக டைரக்ட் நாமினேசன் மூலம் மாயா மற்றும் அக்‌ஷயா

விஷ்ணு அவர்கள் அவர் பெற்ற ஸ்டார்களின் பவர் மூலம், மாயா மற்றும் அக்‌ஷயாவை டைரக்ட் நாமினேசனுக்குள் இழுத்தார்.

“ இந்த வாரம் பிராவோ அல்லது அக்‌ஷயா வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது, எதிர்பாராததை எதிர்பார்ப்பாமேயானால் பூர்ணிமா செல்ல வாய்ப்பு இருக்கிறது “

About Author