Bigg Boss Tamil 7 | Day 8 | ’மாயா இந்த வீட்ல இல்லாம இருந்தா நல்லா இருக்கும்’
Bigg Boss Tamil 7 Day 8 Nomination Process Started Idamporul
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் இரண்டாவது வாரத்திற்கான நாமினேசன் பிராசஸ் துவங்கி இருக்கிறது.
ஒட்டு மொத்தமாக மூவரின் பெயர் நாமினேசனில் பெரிதாக அடிபடுகிறது. ஒன்று மாயா, இரண்டு விஷ்ணு, மூன்றாவதாக அக்ஷயா. காரணங்களை எபிசோடுகளில் பார்ப்போம். ரவீனா ‘மாயா இந்த வீட்ல இல்லாம இருந்தா நல்லா இருக்கும்’ என கூறுவது ஏதும் பிரச்சினையாலா, இல்லை சிறந்த போட்டியாளர் என்பதனாலா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
“ எல்லோருமே கொஞ்சம் சுதாரித்து விளையாடுவது போல தெரிகிறது. வீட்டிற்குள் போட்டி அதிகமாய் இருப்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள் போல “