Bigg Boss Tamil 7 | Day 8 | ‘இங்க நீங்க கேப்டனா, இல்ல 11 பேரும் கேப்டனா?’
Bigg Boss Tamil 7 Day 8 Vishnu Angry With Saravanan Captainship Idamporul
முதல் நாளே வீட்டை ஒருங்கிணைக்க தவறி விட்டாரா சரவணன் என்பது தெரியவில்லை, அது குறித்து ஒரு பிரச்சினை எழுப்பப்படுகிறது.
பிக்பாஸ் இல்லத்தார்களுக்கும், ஸ்மால் பாஸ் இல்லத்தார்களுக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை வலம் வருகிறது. பிக்பாஸ் இல்லத்தின் 11 பேரும் கேப்டன் போல செயல்படுவதாக தெரிகிறது. இதனால் சரவணனிடம் விஷ்ணு ’இங்க நீ கேப்டனா இல்ல 11 பேரும் கேப்டனா’ என கடுமையான விவாதத்தை முன் வைக்கிறார்.
“ முன்பு ஒரு போட்டியாளருக்கும் இன்னொரு போட்டியாளருக்கு இடையேயான விவாதங்கள் தான் அதிகமாக பார்க்க முடியும். இனி வீட்டுக்கும் வீட்டுக்கும் சண்டை என்பது அண்டை வீட்டு சண்டைகளையும் பார்க்கலாம் போல “