Bigg Boss Tamil 7 | ‘அய்யய்யோ நாமினேசன்ல பேர மாத்தி சொல்லிட்டனே, புலம்பும் விசித்ரா’
Bigg Boss Tamil 7 Vichithra Mixed Up Names In Yesterday Nomination Fact Here Idamporul
நேற்றைய நாமினேசனில் விசித்ரா, ஒருவருக்கு பதில் இன்னொருவரின் பெயரை மாற்றி சொல்லி விட்டதாக மாயாவிடம் புலம்பிக் கொண்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
வயசு பசங்க இருக்கிற இடத்துல கொஞ்சம் டிரஸ்ஸ்சிங் நல்லபடியா பண்ணா நல்லா இருக்கும் என்ற காரணத்தை சொல்லி நேற்று ஐஸ்ஷூ அவர்களை நாமினேட் செய்து இருந்தார் விசித்ரா. ஆனால் தற்போது அய்யய்யோ அந்த பொண்ணு பேர் அனன்யாவா, நான் ஐஸ்ஷூனு நினைச்சு நாமினேட் பண்ணிட்டனே என மாயாவிடம் புலம்பி கொண்டு இருக்கிறார்.
“ முதல் நாளான நமக்குமே அனைவரின் பெயரும் கொஞ்சம் பிசிறு தட்ட தான் செய்கிறது. விசித்ராவிற்கும் அப்படியாக தான் இருக்கும். ஆனாலும் அவர் நாமினேசனுக்காக சொன்ன காரணத்தை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது தான் “