Bigg Boss Tamil 7 | ’யார் யார் Wild Card போட்டியாளர்கள், லிஸ்ட் இதோ?’

Bigg Boss Tamil 7 Wild Card Contestant List Here Idamporul

Bigg Boss Tamil 7 Wild Card Contestant List Here Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நான்காவது வாரத்தில் அடி எடுத்து வைத்து இருக்கும் நிலையில், 5 போட்டியாளர்கள் Wild Card Entry கொடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீ தேவி விஜயகுமார், கானா பாலா, KPY பாலா, சூப்பர் சிங்கர் மானசி மற்றும் VJ அர்ச்சனா உள்ளிட்டோர் பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் Wild Card Entry கொடுக்க இருக்கிறார்களாம். 5 பேருமே ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்கள் தான், ஆனாலும் பிக்பாஸ் மூலம் தங்களது அடுத்த ஒரு உயரத்தை அடைந்திட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக ஒருமித்த கருத்தை கூறி இருக்கின்றனர்.

பிக்பாஸ் தமிழ் 7 Wild Card போட்டியாளர்கள்:



” இரண்டு வீடு நடுவில் ஒரு கோடு என ஏற்கனவே பிக்பாஸ் களம் சூடாகிப் போய் இருக்கிறது. இந்த 5 போட்டியாளர்களும் இந்த களத்திற்குள் தாக்கு பிடிப்பார்களா, ஏற்கனவே இருப்பவர்களுக்கு போட்டியாக மாறுவார்களா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author