Bigg Boss Tamil Season 5 launch date and new promo |Vijay Television
Bigg Boss Tamil Season 5 launch date 01
பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். புதிதாக வந்திருக்கும் ப்ரோமோ இன்னும் அந்த பரபரப்பை ஏற்றுகிறது.
இதே சமயத்தில் முதல் சீசனாக ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி நாளை ஆரம்பிக்கிறது. அதனால் இந்த தடவை பிக்பாஸ் சர்வைவரா என்ற போட்டிகளும் எழலாம்.
நமக்கு வந்திருக்கும் தகவல்கள்படி பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது