Bigg Boss Tamil | Season 6 | ‘ரக்ஷிதா, கதிர் இருக்கும் போது தனலெட்சுமி எலிமினேசனா?’
Bigg Boss Tamil 6 Dhana Lakshmi Eliminated
பிக்பாஸ் சீசன் 6 இந்த வார எலிமினேசனில் தனலெட்சுமி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இந்த வார எலிமினேசனில் தனலெட்சுமி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்ன ரக்ஷிதா, கதிர் எல்லாம் இருக்கும் போது ஏதோ ஒரு விதத்தில் ஆக்டிவாக இருக்கும் தனலெட்சுமியை எலிமினேட் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
“ டெலிவிஷனில் இருக்கும் போட்டியாளர்கள் யாரும் பிக்பாஸ்சில் இருந்தால் வாக்கெடுப்பை எல்லாம் கடந்து டெலிவிஷன் சற்றே அவர்களுக்கு கரிசனம் காட்டுவது போலவே தெரிகிறது “