Bigg Boss Tamil | Season 6 | ‘இந்த வார எலிமினேசனில் இருக்கும் மணிகண்டா ராஜேஷ்’
Bigg Boss Tamil Season 6 Manikanta Rajesh Eliminated
பிக்பாஸ் தமிழ் சீசன் 6-யின் இந்த வார எலிமினேசனில் மணிகண்டா ராஜேஷ் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கும் வேளையில், எல்லா உடல்வலு டாஸ்க்கிலும் சிறப்பாக செயல்பட்டு நான்கு முறை கேப்டன் என்ற பொறுப்பையும் வகித்த மற்றும் டிக்கெட் டு பினாலே வெல்லுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட மணிகண்டா ராஜேஷ் இந்த வார எலிமினேசனில் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ பெரிதாக குரல் கொடுக்கவில்லை எனினும் அவர் ரக்சிதா, மைனாவை விட வீட்டில் சிறப்பாக தான் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது “