Bigg Boss Tamil | Season 6 | ’இந்த வாரம் எலிமினேசனில் அடிபடும் பெயர் குயின்சி ஸ்டேன்லி’

Queency Bigg Boss Tamil Season 6 Idamporul

Queency Bigg Boss Tamil Season 6 Idamporul

குயின்சி ஸ்டேன்லி அவர்கள் இந்த வாரம் எலிமினேசனில் வெளியேற இருப்பதாக தகவல் கிடைத்து வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் கொஞ்சம் போரிங் சீசனாகவே அறியப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு போரிங் பெர்சன் எலிமினேட் ஆகிறார். அந்த வகையில் இந்த வாரம் அது குயின்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

“ ஒரு ஸ்ட்ராங் பிளேயர் என்று யாரையும் சுட்டிக் காட்ட முடியவில்லை, ஒட்டு மொத்தமாக ஒரு குறிப்பிட்ட 3 பேர் மட்டுமே டைட்டிலுக்கு போராடுவதாக தெரிகிறது. மீதி அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர் “

About Author