Bigg Boss Tamil | Season 6 | ‘இந்த வார எலிமினேசனில் வெளியேற இருக்கிறார் ரக்ஷிதா’
Bigg Boss Tamil Season 6 This Week Rachitha Eliminated From House
பிக்பாஸ் பாஸ் தமிழ் சீசன் 6-யின் இந்த வார எலிமினேசனில் ரக்ஷிதா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடைசி கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. டிக்கெட் டு பினாலேவை அமுதவாணன் வென்று இருக்கிறார். இது போக இந்த வார நாமினேசனில் அசீம் தவிர அனைவரும் இருக்கும் நிலையில் குறைந்த ஓட்டுகளை பெற்று ரக்ஷிதா ஹவுஸ்சை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தி ரியல் மிக்சர் இஸ் அவுட் என்று ரக்ஷிதா வெளியேற்றம் குறித்து பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர் “