பிக்பாஸ் அல்டிமேட் | Contestant 3 | ’கோவக்காரி, ஊருக்கே சமைத்து போடுவதில் ஒரு தாய்’

Bigg Boss Ultimate Third Contestant Announcing Soon

Bigg Boss Ultimate Third Contestant Announcing Soon

பிக்பாஸ் அல்டிமேட்டின் மூன்றாவது போட்டியாளருக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ் இன்னும் ஒரிரு நாட்களில் துவங்க இருக்கும் நிலையில், மூன்றாவது போட்டியாளருக்கான ஒரு சிறு க்ளுவை வெளியிட்டு இருக்கிறது ஒளிபரப்பு தளம். கோவக்காரியாம், ஊருக்கே சமைத்து போடுவதில் ஒரு தாயாம். அப்படியென்றால் வனிதாவா இல்லை தாமரையா?

“ யார் யார் நெருப்பாக விளையாடினார்களோ அவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக இந்த பிக்பாஸ் அல்டிமேட் ஒருங்கிணைக்கிறது போல. அப்படியென்றால் களம் முழுக்க அடியும் சண்டையும் தான் “

About Author