BB Ultimate | Day 1 | Promo 2 | ‘நான் இந்த டாஸ்க்ல இருந்து வெளியில போறேன்’

Bigg Boss Ultimate Day 1 Promo 2 Is Out

Bigg Boss Ultimate Day 1 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் முதலாவது நாளிற்குரிய இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.

முதல் நாள் முதல் டாஸ்க்கை இல்லத்திற்குள் அறிமுகப்படுத்துகிறார் பிக்பாஸ். ‘ஆமான்னா குடி இல்லன்னா கடி’ என்பதே அந்த டாஸ்க். பெரிதாய் எதுவும் இல்லாத இந்தா டாஸ்க்கிலேயே தன் அலப்பறையை ஆரம்பித்து விடுகிறார் வனிதா. ஒரு கட்டத்தில் அவரே அந்த டாஸ்க்கில் இருந்து அவரை வெளியேற்றி விடுகிறார்.

“ ஜூலி, வனிதா, பாலா, தாமரை, நிரூப் என்று எல்லா பக்கமும் அனல் பறக்கும் போட்டியாளர்கள். என்ன ஆகப் போகிறதோ இந்த பிக்பாஸ் இல்லம்? “

About Author