BB Ultimate | Day 3 | Promo 1 | ‘பாலாகிட்ட பேசும் போது பாலா மட்டும் பேசினா போதும், கூட ஜிங் எல்லாம் வேணாம்’

Bigg Boss Ultimate Day 3 Promo 1 Is Out

Bigg Boss Ultimate Day 3 Promo 1 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் மூன்றாவது நாளிற்கு உரிய, முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த முறை தாடி பாலாஜி அவர்கள் நட்சத்திரமாகவும், மற்ற போட்டியாளர்களில் சிலர் பத்திரிக்கையாளராகவும் செயல்படுகின்றனர். நறுக் நறுக் என்று கேள்விகளை முன் வைக்க திகைத்து போகிறார் தாடி பாலாஜி. இடையில் அபிராமி-பாலா-வனிதா இடையே வாக்குவாதம் வேறு முற்றுகிறது. இதுவே முதலாவது புரோமோ.

“ பாலாகிட்ட பேசும் போது பாலா மட்டும் பேசினா போதும். கூட யாரும் ஜிங் பண்ண வேணாம்னு அபிராமி சொன்னது தான் இங்க ஹைலைட் “

About Author