BB Ultimate | Day 5 | Promo 1 | ‘கேப்டனை தேர்ந்தெடுக்கும் புதிய டாஸ்க் நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட ‘
Bigg Boss Ultimate Day 5 Promo 1 Is Out
பிக்பாஸ் அல்டிமேட்டின் ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் ’நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட’ என்ற டாஸ்க் அறிமுகப்படுத்தப்படுகிறது. கார்டன் ஏரியாவில் ஒவ்வொருவரின் படங்களும் வைக்கப்பட்டிருக்கும். கேப்டனுக்கு தகுதி இல்லாதவர்களின் படத்தை சுத்தியலால் நொறுக்க வேண்டும் இதுவே டாஸ்க்.
“ எல்லோருமே ஏற்கனவே பிக்பாஸ் இல்லத்தை உணர்ந்தவர்கள் என்பதால், புதியதொரு முகத்தை காண்பிக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் போல இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.