BB Ultimate | Day 5 | Promo 2 | ‘நான் எந்த இடத்துல குறைவா போயிட்டேன்னு இப்ப நீங்க சொல்லுங்க’

Bigg Boss Ultimate Tamil Day 5 Promo 2 Is Out

Bigg Boss Ultimate Tamil Day 5 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

முந்தைய பிக்பாஸ்சில் எல்லாம் வாரத்திற்கு ஏதாவது ஒரு புரோமோவில் சண்டையைப் பார்த்து அந்த எபிசோடில் அந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். ஆனால் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் தினசரி எல்லா புரோமோவிலும் சண்டை மையமாகத் தான் இருக்கிறது. இந்த முறை சண்டை பாலாவிற்கும் அனிதாவிற்கும் இடையிலானது.

“ சண்டைகள் எல்லாம் இயற்கையாக இல்லாமல், முழுக்க முழுக்க செயற்கைத் தனமாகவே இருக்கிறது. இப்படி செய்யுங்கள் அப்போது தான் பிரபலம் ஆகும் என்று யாரோ எழுதிக் கொடுத்து சண்டை போடுவது போலவே இருக்கிறது “

About Author