BB ULTIMATE | Day 7 | Promo 2 | ‘வீக் எண்ட் எபிசோடில் வனிதாவை வறுத்தெடுக்கும் ஆண்டவர்’

Bigg Boss Ultimate Day 7 Promo 2 Is Out

Bigg Boss Ultimate Day 7 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் ஏழாவது நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டைகளை கையெடுக்கும் வனிதாவிற்கு தன் வாதங்களால் ஒரு குட்டு வைத்து இருக்கிறார் ஆண்டவர். காபிய கைல வச்சுக்கிட்டு வார்ம் அப் பண்ணா, சிந்திரும் என்று வார்த்தைகளின் மூலம் ஒரு குட்டி எச்சரிக்கையை வனிதாவின் முன் வைத்து இருக்கிறார் ஆண்டவர்.

“ பல்வேறு மூட்டும் வேலையை பிக்பாஸ் செய்து பார்த்தும் பிக்பாஸ் அல்டிமேட் இல்லத்திற்குள் அது எடுபடவில்லை. ஆனால் வனிதா இருக்கும் வரையிலும் அவரே பிக்பாஸ்சின் எல்லா வேலையையும் பார்த்துக் கொள்வார் “

About Author