பிக்பாஸ் அல்டிமேட் | முதல் போட்டியாளர் ஆகிறார் கவிஞன் சிநேகன்!
Bigg Boss Ultimate First Contestant Officially Confirmed
பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது பிக்பாஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு தளம்.
பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பிக்பாஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு தளம். பிக்பாஸ் அல்டிமேட் ஞாயிறு முதல் துவங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியாளராக கவிஞர் சிநேகனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பிக்பாஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு தளம்.
“ பிக்பாஸ் முடிந்த ஒரு மாதத்திற்குள் பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ் துவங்கி இருக்கிறது. இனி கன்டன்டுக்கு பஞ்சம் இல்லை “