பிக்பாஸ் அல்டிமேட் | Grand Launch | ‘வரும் ஞாயிறு முதல் ஆரம்பமாகிறது டிஜிட்டல் பிக்பாஸ்’
Bigg Boss Ultimate Grand Launch From This Sunday
பிக்பாஸ் அல்டிமேட் தமிழில் வரும் ஞாயிறு முதல் ஆரம்பம் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
நாம் பார்த்து இவர்கள் இல்லத்திற்குள் இருந்திருக்கலாமே என்று நினைத்த போட்டியாளர்கள் எல்லாம் மொத்தமாக கூடும் ’பிக்பாஸ் அல்டிமேட்’ எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ் வரும் ஞாயிறு
30-01-2022 முதல் மாலை 6:30 மணிக்கு விமர்சனையான முறையில் துவங்க இருக்கிறது. வாத்தியார் கமல் அவர்களே அதை தொகுத்தும் வழங்க இருக்கிறார்.
“ சுருதி பெரியசாமி, ஓவியா, அபினய் உள்ளிட்ட நாம் ரசித்த போட்டியாளர்கள் எல்லாம் பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் புக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன “