பிக்பாஸ் அல்டிமேட் | ‘டிஜிட்டல் பிக்பாஸ்சின் ஆறாவது போட்டியாளர் ஆகிறார் தாடி பாலாஜி’

BB Ultimate Sixth Contestant Announced

BB Ultimate Sixth Contestant Announced

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் ஆறாவது போட்டியாளர் ஆகிறார் காமெடி நடிகர் தாடி பாலாஜி.

பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளர் சிநேகன், இரண்டாவது போட்டியாளர் ஜூலி, மூன்றாவது போட்டியாளர் வனிதா, நான்காவது போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி, ஐந்தாவது போட்டியாளர் அபிராமி என்று வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆறாவது போட்டியாளராக தாடி பாலாஜி அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

“ ஒவ்வொரு பிக்பாஸ்சிலும் பெரிதாக ஜொலிக்காதவர்கள், காட்டமாக இருப்பவர்கள், இவர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்தவர்கள் எல்லாம் மொத்தமாய் டிஜிட்டல் பிக்பாஸ்சில் ஒன்று கூடுகிறார்கள் “

About Author